உச்சநீதிமன்றம் குட்கா, பான் மசாலா போன்றவற்றை ஏன் முழுமையாக தடைசெய்யக்கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி நமது நிருபர் ஏப்ரல் 16, 2019 குட்கா, பான் மசாலா போன்றவற்றை ஏன் முழுமையாக தடைசெய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.